எம்மை விட்டுப் பிரிந்து இறையடி சேர்ந்த திரு இராஜேஸ்வரன் அண்ணாவுடன் குடும்பம் சகிதமாக பழகிய நினைவுகள் பசுமையானவை.மிகுந்த அறிவாற்றல் நிரம்பப் பெற்றவர். இரங்கிய மனமும் எல்லோருக்கும் உதவி செய்யும் மனப்பான்மையும் உடையவர். தாய்மொழிப் பற்று, மொழி அறிவு நிரம்பிய இவர் அகதிகளாக தஞ்சம் புகுந்த தமிழ் மக்களிற்கு அகதி அந்தஸ்து கோரும் பல வழிமுறைகளைக் காட்டி செயல்படுத்தி எம்மைப் போல் பலருக்கும் உதவி புரிந்த மகத்தான ஓர் உறவு. அவரது இழப்பு புலத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்குமே பேரிழப்பு.
மேலும் சில நினைவுகள்:
அன்புடன்
சிவானந்தராஜா & ரஞ்சிதாதேவி குடும்பம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக