Siruvar Amutham

சிறுவர் அமுதம் 14.01.1990 தைப்பொங்கல் அன்று எனது தந்தை சின்னத்தம்பி இராஜேஸ்வரனால் (சின்ன இராஜேஸ்வரன், Sinna Rajeswaran) புலம்பெயர் நாடுகளில் வாழும் சிறுவர்களுக்காக எழுதி வெளியிடப் பட்ட மாதாந்த சஞ்சிகை ஆகும். எனது தந்தை 19.04.1994 அன்று வாகன விபத்தில் இறந்து விட எனது அன்னை புனிதமலர் இராஜேஸ்வரன் இதனை மேலும் ஐந்து வருடங்களுக்கு நடத்தினார். இந்த வலைப்பக்கம் மூலமாக இச்சஞ்சிகைகளை நாங்கள் ஒன்லைனில் வெளியிடுகிறோம்.

Seiten

  • இதழ்கள்
  • நினைவுகள்
  • சின்ன இராஜேஸ்வரன்
  • English

2 ஜன., 2026

Sinna Rajeswaran

 


கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துகள் (Atom)

Translate

பக்கங்கள்

  • இதழ்கள்
  • நினைவுகள்
  • சின்ன இராஜேஸ்வரன்
  • English

உதவி

இத்துடன் உங்களிடம் இருந்து ஒரு உதவியையும் கேட்டுக் கொள்கிறேன்.

1) எங்களிடம் இல்லாத சஞ்சிகைகள் (முக்கியமாக முதல் பதிப்பு கிண்ணம் 1*எண்ணம் 1) உங்கள் வீட்டின் எந்த மூலையிலாவது இருந்தால் தயவு செய்து எனக்கு அனுப்பி வைத்து உதவவும்.

2) நினைவுகள் எனும் பகுதியில் உங்கள் நினைவுகளை எங்களோடு பகிர்ந்து கொண்டால் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்வேன். எந்த மொழி, எதைப் பற்றி, எந்த வடிவம் (எழுத்து வடிவம், புகைப்படம், வீடியோ பதிவு) ஒன்றும் முக்கியம் இல்லை.

3) இந்த வலைப்பக்கத்தை தயவு செய்து உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு, அதிலும் முக்கியமாக அப்பாவையும், அம்மாவையும் அறிந்தவர்களுக்கும், பழைய சிறுவர் அமுதம் வாசகர்களுக்கும் தெரியப் படுத்துங்கள்.

நன்றி

பிங்கலை செந்திலன்

சின்ன இராஜேஸ்வரன்

சின்ன இராஜேஸ்வரன்

பதிவுகள் சில

  • நினைவுகள் ~ பொன் .புத்திசிகாமணி
    பன்முகத்திறமை கொண்ட நல்லமனிதர்!அமரர் சின்ன ராஜேஷ்வரன்! அவரது நினைவுகளோடு! பொன்.புத்திசிகாமணி. எனக்கும் அமரருக்குமான வரலாற்றுப் பதிவில் முகவு...
  • நினைவுகள் ~ சாந்தி தயாபரன்
    என் அன்பான ராசமாமா எம்மை விட்டுப் பிரிந்தாலும் இன்றும் எம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.  என் 11 வயதிலிருந்து நான் அவர்களுடன் வாழும்...
  • நினைவுகள் ~ மருமகள் சரளா
    எனது ஆசை மாமாவின் 70 ஆவது பிறந்த நாளுக்கு அவரின் நினைவுகளுடன், அவர் உயிர் பிரிந்தாலும் அவரின் நினைவுகள் எங்கள் மனதில் வண்ணங்களாய் இருக்கின...
  • நினைவுகள் ~ "மண்" சிவராசா
    “சிறுவர் அமுதம்” சஞ்சிகை ஆசிரியர் சின்ன இராஜேஸ்வரன்         மறைந்து 25 வருடங்கள் ஓடிவிட்டாலும்…. "கடல்" ராஜன், சின்ன இராஜேஸ்வரனுடன...
  • நினைவுகள் ~ கலைவாணி ஏகாணந்தராஜா
    ஆண்டுகள் 25 கடந்தாலும் எம் மனங்களை விட்டகலாத மா மனிதர் சின்ன ராஜேஸ்வரன். எங்கள் குழந்தைகளின் அமுதம் மாமா. 1990ம் ஆண்டு. அப்போது நான் Köln என...
  • நினைவுகள் ~ ஜெயா குடும்பம்
    உருத்திரபுரத்தே பிறந்தவராம் உயிரெனத் தமிழை நினைத்தவராம் உன்னத உயிர் அன்று உறைந்ததுவே உறுதியின் உறைவிடம் தகர்ந்ததுவே நான்கு வருடங்கள் நட்போடு...
  • நினைவுகள் ~ இக.கிருஷ்ணமூர்த்தி
    வணக்கம் நண்பர்களே!   திரு சின்ன இராசேஸ்வரன் அவர்களை நான் நன்கு அறிவேன் அவர் தான் ஏற்றுக்கொண்ட கொள்கையில் இறுக்கமாக இருந்தார்.சிறுவரமுதம் வ...
  • நினைவுகள் ~ சந்திரமலர் மகேந்திரன்
    எனது கணவரின் மைத்துனரான திரு.இராஜேஸ்வரன் அவர்கள், எமது திருமணத்தின் பின் எனது சகோதரராக அறிமுகமானார். அறிமுகமான போது அவர் தோற்றத்தில் சிறிது ...
  • நினைவுகள் ~ குலேந்திரன்
    சின்னத்தான்... எத்தனை இரவுகளில் தூக்கம் கலைத்தவன் நீ நடுநிசிகளில் கனாக்கண்டு நீ இன்னும் உயிருடன் என்று விழிகசிய விழித்தவன் நான் சின்னத்தான் ...
  • நினைவுகள் ~ கௌரியன் சிவானந்தராஜா
    எங்களை எல்லாம் தாலாட்டி சீராட்டிய அன்பானவர். புலத்தில் வளரும் இளையோர் நாம் கற்பதற்கு சிறுவர் அமுதம் சஞ்சிகையை படைத்த பாசமான எங்க...

பதிவுகள்

  • ►  2020 (20)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மே (15)
    • ►  ஜூன் (2)
  • ▼  2026 (1)
    • ▼  ஜனவரி (1)
      • Sinna Rajeswaran

பயனுள்ள கருவிகள்

  • Tamil translator GOOGLE
  • Tamil phonetic keyboard GOOGLE

தொடர்புகளுக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

by Pingkalai R. Senthilan. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.