சிறுவர் அமுதம் 14.01.1990 தைப்பொங்கல் அன்று எனது தந்தை சின்னத்தம்பி இராஜேஸ்வரனால் (சின்ன இராஜேஸ்வரன், Sinna Rajeswaran) புலம்பெயர் நாடுகளில் வாழும் சிறுவர்களுக்காக எழுதி வெளியிடப் பட்ட மாதாந்த சஞ்சிகை ஆகும். எனது தந்தை 19.04.1994 அன்று வாகன விபத்தில் இறந்து விட எனது அன்னை புனிதமலர் இராஜேஸ்வரன் இதனை மேலும் ஐந்து வருடங்களுக்கு நடத்தினார். இந்த வலைப்பக்கம் மூலமாக இச்சஞ்சிகைகளை நாங்கள் ஒன்லைனில் வெளியிடுகிறோம்.
30 ஏப்., 2020
நினைவுகள் ~ செல்வநாயகம் பகீரதன்
28 ஏப்., 2020
கிண்ணம் 1 * எண்ணம் 2
இது எங்களிடம் தற்போது கைவசம் இருக்கும் சிறுவர் அமுதத்தின் மிகப் பழமையான பதிப்பு. துரதிர்ஷ்டவசமாக, எங்களிடம் சிறுவர் அமுதத்தின் முதல் பதிப்பு கைவசம் இல்லை. இந்த இதழ் மற்றைய பழைய இதழ்களைப் போலவே எனது தந்தை சின்னத்தம்பி இராஜேஸ்வரனின் (சின்ன இராஜேஸ்வரன்) கையெழுத்தில் அமைய பட்டது.
read full magazine online
download magazine
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)